ஜெயம்ரவி - நயன்தாரா நடிப்பில் 'இறைவன் - ஆகஸ்ட் 25ல் வெளியீடு

x

ஜெயம்ரவியின் இறைவன் படம் ஆகஸ்ட் 25ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. என்றென்றும் புன்னகை படத்தை தொடர்ந்து அகமது இயக்கும் இந்த படத்தில் ஜெயம்ரவியுடன் நயன்தாரா நடித்துள்ளார். யுவன்சங்கர் ராஜா இசையில் உருவாகி வரும் இந்த படம், தமிழ், தெலுங்கு உட்பட 4 மொழிகளில் ரிலீசாகிறது.


Next Story

மேலும் செய்திகள்