ஜாக்டோ ஜியோ போராட்ட அறிவிப்பு வாபஸ் .ஏப்.11ஆம் தேதி நடைபெற இருந்த கோட்டையை முற்றுகையிடும் போராட்டம் வாபஸ்.ஜாக்டோ ஜியோ அமைப்பு பிரதிநிதிகள் அறிவிப்பு