நீங்கள் தேடியது "Jacto Jio"

போராட்டத்தில் பங்கேற்றதால் நல்லாசிரியர் விருது இல்லை - ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கம் குற்றச்சாட்டு
1 March 2020 3:12 PM GMT

"போராட்டத்தில் பங்கேற்றதால் நல்லாசிரியர் விருது இல்லை" - ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கம் குற்றச்சாட்டு

ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் பங்கேற்று சிறை சென்ற ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் விழா சென்னையில் நடைபெற்றது.

ஜாக்டோ - ஜியோ மீதான நடவடிக்கை விவகாரம் : வாபஸ் பெற தங்கம் தென்னரசு கோரிக்கை
8 July 2019 2:24 PM GMT

"ஜாக்டோ - ஜியோ" மீதான நடவடிக்கை விவகாரம் : வாபஸ் பெற தங்கம் தென்னரசு கோரிக்கை

அரசு ஊழியர் - ஆசிரியர் சங்கமான ஜாக்டோ - ஜியோ நிர்வாகிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை திரும்ப பெற வேண்டும் என்று சட்டப்பேரவையில் திமுக உறுப்பினர் தங்கம் தென்னரசு வலியுறுத்தினார்.

துப்புரவு பணியாளர்களான ஆசிரியர்கள் - இடத்தை சுத்தம் செய்து நூதன போராட்டம்
28 Dec 2018 7:42 AM GMT

துப்புரவு பணியாளர்களான ஆசிரியர்கள் - இடத்தை சுத்தம் செய்து நூதன போராட்டம்

சம வேலைக்கு சம ஊதியம் வழங்க கோரி, சென்னையில் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ள இடைநிலை ஆசிரியர்கள் துப்புரவு பணி செய்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஜாக்டோ ஜியோ போராட்டம்  தற்காலிகமாக ஒத்திவைப்பு
3 Dec 2018 10:03 AM GMT

ஜாக்டோ ஜியோ போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு

காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைப்பதாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் ஜாக்டோ ஜியோ அமைப்பு தெரிவித்துள்ளது.

டிசம்பர் 4ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் - ஜாக்டோ ஜியோ அமைப்பு
1 Dec 2018 11:05 AM GMT

டிசம்பர் 4ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் - ஜாக்டோ ஜியோ அமைப்பு

டிசம்பர் 4ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் நடைபெறும் என ஜாக்டோ ஜியோ அமைப்பினர் அறிவித்துள்ளனர்.

அரசாணை நகல் எரிப்பு போராட்டத்தில் பங்கேற்ற 5000 ஆசிரியர்களுக்கு நோட்டீஸ்
1 Dec 2018 8:07 AM GMT

அரசாணை நகல் எரிப்பு போராட்டத்தில் பங்கேற்ற 5000 ஆசிரியர்களுக்கு நோட்டீஸ்

மத்திய அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு இணையான சம்பளம் கேட்டு அரசாணை எரிப்பு போராட்டத்தில் பங்கேற்ற இடைநிலை ஆசிரியர்கள் 5 ஆயிரம் பேருக்கு பள்ளி கல்வித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அரசு ஊழியர்களின்  வேலை நிறுத்த போராட்டம் ரத்தாகுமா? -ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளுடன்  தமிழக அரசு நாளை பேச்சுவார்த்தை
29 Nov 2018 12:26 PM GMT

அரசு ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டம் ரத்தாகுமா? -ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளுடன் தமிழக அரசு நாளை பேச்சுவார்த்தை

காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ள ஜாக்டோ ஜியோ அமைப்பின் நிர்வாகிகளை தமிழக அரசு நாளை பேச்சு வார்த்தைக்கு அழைத்துள்ளது.

சிறப்பு ஆசிரியர் தேர்வு முடிவுகளில் குளறுபடிகள் : ஆசிரியர்கள் முற்றுகை போராட்டம்
15 Oct 2018 11:51 AM GMT

சிறப்பு ஆசிரியர் தேர்வு முடிவுகளில் குளறுபடிகள் : ஆசிரியர்கள் முற்றுகை போராட்டம்

கடந்த 12 ம் தேதி வெளியான சிறப்பு ஆசிரியர் தேர்வு முடிவுகளில், குளறுபடிகள் உள்ளதாக கூறி, 300க்கும் அதிகமானோர், ஆசிரியர் தேர்வு வாரியத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.