பாகிஸ்தானுக்கு இப்படியொரு நிலைமையா? - வாழ்வா? சாவா? போராட்டம்

x

ஆசிய கோப்பை தொடரில் நடைபெறும் இன்றைய போட்டியில், பாகிஸ்தான் மற்றும் ஹாங்காங் அணிகள் மோதுகின்றன. குரூப் ஏ பிரிவில் நடைபெறும் இந்த போட்டி, இரண்டு அணிகளுக்கும் வாழ்வா சாவா போட்டியாக அமைந்துள்ளது. இதில் வெற்றி பெறும் அணி, நான்காவது அணியாக சூப்பர் ஃபோர் சுற்றுக்கு தகுதிபெறும். ஷார்ஜாவில் இந்திய நேரப்படி இன்று இரவு 7.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது.


Next Story

மேலும் செய்திகள்