மேல்முறையீட்டு மனு மீது விசாரணை தொடங்கியது | AIADMK | OPS | EPS

#BREAKING || மேல்முறையீட்டு மனு மீது விசாரணை தொடங்கியது | AIADMK | OPS | EPS
x

அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரிய மேல்முறையீட்டு மனு மீது விசாரணை. நீதிபதி துரைசாமி, சுந்தர் மோகன் அமர்வு சற்று நேரத்தில் விசாரணை. அண்ணாநகரில் உள்ள நீதிபதி வீட்டின் முன்பு போலீஸார் குவிப்பால் பரபரப்பு. ஓ.பன்னீர்செல்வம் தரப்பிலும், எடப்பாடி பழனிசாமி தரப்பிலும் வழக்கறிஞர்கள் ஆஜர். இருதரப்பிலும் கட்சியினர் குவிந்து வருவதால் போலீஸார் தீவிர கண்காணிப்பு.


Next Story

மேலும் செய்திகள்