புதிய நாடாளுமன்ற திறப்பு விழா - ஈபிஎஸ், ஓபிஎஸ் பங்கேற்பா..?

x

புதிய நாடாளுமன்ற திறப்பு விழா - அதிமுக எம்பிக்கள் பங்கேற்பு

புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவில், அதிமுக எம்.பிக்கள் பங்கேற்க உள்ளனர்

மாநிலங்களவை அதிமுக எம்பிக்கள் தம்பிதுரை, சி.வி.சண்முகம், சந்திரசேகரன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்

மக்களவை எம்பி ரவீந்திரநாத் குமார், மாநிலங்களவை எம்பி ஆர்.தர்மர் பங்கேற்க உள்ளனர்

பாமக தலைவர் அன்புமணி, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோர் பங்கேற்கிறார்கள்

எடப்பாடி பழனிசாமி விழாவில் பங்கேற்கிறாரா என்பது குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை

ஓபிஎஸ் இந்த விழாவில் பங்கேற்பது குறித்து முடிவு செய்யவில்லை என தெரிகிறது


Next Story

மேலும் செய்திகள்