'பிரேசிலில் கொட்டி தீர்த்த பேய் மழை' - சகதியில் சிக்கி பலியான உயிர்கள்..!

x
  • பிரேசிலில் பேய் மழை கொட்டி தீர்த்து வரும் நிலையில், அங்கு பெய்த மழை வெள்ளத்திற்கு 36 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
  • காடுகளையும் குடியிருப்புகளையும் சூழ்ந்துள்ள வெள்ள காட்சிகள் தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்