சமூக ஊடகங்களுக்கு... - மத்திய அரசு புதிய அறிவிப்பாணை வெளியீடு | Social Medias

x

சமூக ஊடகங்களுக்கு... - மத்திய அரசு புதிய அறிவிப்பாணை வெளியீடு

சமூக ஊடகங்களை கட்டுப்படுத்த புதிய அறிவிப்பாணை வெளியிட்டது மத்திய அரசு. பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக பயனாளர்களின் புகார்களை 24 மணி நேரத்தில் பதிவு செய்ய வேண்டும். புகார் பெற்ற 15 நாட்களில் தீர்வு காண வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தல். தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் அடிப்படையில் விசாரணை நடத்த குறைதீர்ப்பாய குழுக்கள் அமைக்கப்படும்/புதிய நடைமுறைகள் குறித்து மத்திய அரசு அறிவிப்பாணை வெளியீடு.


Next Story

மேலும் செய்திகள்