"கல்வியை மீண்டும் மாநில பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும்" - அதிமுக எம்.பி. தம்பிதுரை கோரிக்கை

x

கல்வியை மீண்டும் மாநில பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும் என்று டெல்லியில் நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் அதிமுக எம்.பி. தம்பிதுரை கோரிக்கை விடுத்தார்.


Next Story

மேலும் செய்திகள்