"பழையவைகள் ஒழிந்து போயின எல்லாம் புதிதாயின"... புனித நீராடி சனிபகவானை தரிசித்த பக்தர்கள் - புத்தாண்டையொட்டி சிறப்பு தரிசனம்

x

புத்தாண்டையொட்டி திருநள்ளார் சனீஸ்வரன் பகவானுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம்.

திருநள்ளார் சனீஸ்வர பகவான் கோயிலில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம்.

நளன் தீர்த்த குளத்தில் புனித நீராடி சனிபகவானை தரிசித்து வரும் பக்தர்கள்


Next Story

மேலும் செய்திகள்