கோவையில் வெடித்து சிதறிய கார்.. சம்பவ இடத்தில் ஆணிகள்.. "இது விபத்து தானா?" - பரபரப்பு விசாரணை

x

கோவையில் வெடித்து சிதறிய கார்.. சம்பவ இடத்தில் ஆணிகள்.. கோலி குண்டுகள் "இது விபத்து தானா?" - பரபரப்பு விசாரணை

கோவையில் கார் சிலிண்டர் வெடித்த இடத்தில் இருந்து, ஆணிகள், சிறுவர்கள் விளையாடக்கூடிய கோலி குண்டுகள், பால்ரஸ் குண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.


Next Story

மேலும் செய்திகள்