கள்ளச்சாராய விவகாரம் - முன்னாள் அமைச்சர் சரமாரி கேள்வி

x

விழுப்புரம் மாவட்டத்தில் கஞ்சா மற்றும் சாராய விற்பனையில் ஈடுபட்டு கைது செய்யப்படும் தி.மு.க.வினர், யாருடைய அழுத்தத்தின்பேரில் விடுதலை செய்யப்படுகிறார்கள்? என அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் கேள்வி எழுப்பியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்