"அதிமுகவில் குழப்பம்.. RSS-க்கு வெற்றி.. பின்னணியில் அண்ணாமலையின் உள்நோக்கம்"-பற்ற வைத்த வேல்முருகன்

x

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் 12ஆம் ஆண்டு துவக்க விழா நடைபெற்றது. இதில் அக்கட்சியின் நிறுவன தலைவர் வேல்முருகன் கலந்து கொண்டு, மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுகவில் குழப்பத்தை ஏற்படுத்தி, அதில் லாபம் அடைய வேண்டும் என்பது பாஜகவின் நோக்கம் என்றும், அதில் ஆர்.எஸ்.எஸ். சிறிது சிறிதாக வெற்றி பெற்று வருவதாகவும், குற்றம் சாட்டினார்.


Next Story

மேலும் செய்திகள்