களைகட்டத் துவங்கிய கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் - மின் விளக்குகளில் ஜொலிக்கும் லண்டன் தாவரவியல் பூங்கா

x

லண்டனின் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளன. தென்மேற்கு லண்டனில் உள்ள கியூ தாவரவியல் பூங்காவில் சுமார் 2.7 கிலோ மீட்டர் தொலைவுக்கு 10 லட்சத்திற்கும் அதிகமான மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன... வண்ண வண்ண மின் விளக்குகள் இரவு நேரங்களில் ஜொலிஜொலிப்பது காண்போரைக் கவர்கின்றது...


Next Story

மேலும் செய்திகள்