சென்னை ஏர்போர்ட்டில் திடீர் பரபரப்பு - பொம்மை கடைகளில் அதிரடி ரெய்டு

x

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் உள்ள பொம்மை கடைகளில் பிஐஎஸ் அதிகாரிகள் சோதனை

தரமற்ற வகையில் ஐஎஸ்ஐ முத்திரை இல்லாத 327 பொம்மைகள் பறிமுதல்

129 எலெக்ட்ரிக் பொம்மைகள், 198 மின்சாரம் அல்லாத பொம்மைகள் பறிமுதல்

விமான நிலையத்தில் பன்னாட்டு முனையத்தில் உள்ள கடைகளில் தரமற்ற பொம்மைகள் பறிமுதல்


Next Story

மேலும் செய்திகள்