யூத சமூக நிகழ்ச்சி ஒன்றில் உற்சாக நடனமாடி மகிழ்ந்த பிரிட்டன் மன்னர் சார்லஸ்

x

லண்டனில் யூத சமூக நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பிரிட்டன் மன்னர் 3ம் சார்லஸ் உற்சாக நடனமாடி மகிழ்ந்தார்.

சார்லஸ் இசைக்கேற்ப உற்சாக நடனமாடிய வீடியோ பக்கிங்கம அரண்மனையின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

தனது சக நண்பர்களுடன் கைகோர்த்துக் கொண்டு குழந்தையாய் மாறி மன்னர் சார்லஸ் ஆடிப்பாடி மகிழ்ச்சியில் திளைத்தார்.


Next Story

மேலும் செய்திகள்