#BREAKING || செந்தில் பாலாஜி சகோதரருக்கு பறந்த சம்மன் - ED அடுத்த அதிரடி | SENTHIL BALAJI

x

அசோக் குமார் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்ற நிலையில், விசாரணைக்கு ஆஜராக சம்மன்/செந்தில் பாலாஜி நீதிமன்ற காவலில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவரது சகோதரர் விசாரணைக்கு அழைப்பு, அசோக் குமாரின் மனைவிக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்


Next Story

மேலும் செய்திகள்