#BREAKING || "ஜூன் 1ஆம் தேதி பள்ளிகள் திறப்பு" - அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு

x

"கோடைகால விடுமுறை முடிந்து ஜூன் ஒன்றாம் தேதி 6 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு"

- பள்ளிகல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு


Next Story

மேலும் செய்திகள்