சீரியல் நடிகர் TO உச்ச நட்சத்திரம் - பாலிவுட்டின் நவரச நாயகன் ஷாருக் - கிங் கானின் கதை..!

x

1965ல் டில்லியில் பிறந்த ஷாருக் கான், செயின்ட் கொலம்பியா பள்ளியில் பயிலும் போது நாடகத் துறையில் மிகுந்த ஈடுப்பாடு கொண்டிருந்தார். 1988ல் டெல்லி ஹன்ஸ்ராஜ் கல்லூரியில் பொருளாதாரத்தில் இளங்கலை பட்டம் பெற்றார். அதன் பின் தில்லியில் உள்ள தேசிய நாடகப் பள்ளியில் சேர்ந்து திரையுலக நுணுக்கங்களைப் பயின்றார்.1989ல் ஃபாஜி என்ற தொலைகாட்சி தொடரின் மூலம் சின்னத் திரையில் அறிமுகமானார். தொலைகாட்சி தொடர்களில் தொடர்ந்து நடித்து வந்த ஷாருக் கான்,1992ல் தீவானா என்ற திரைபடத்தின் மூலம் திரைத் துறையில் நுழைந்தார்.


Next Story

மேலும் செய்திகள்