நெடுஞ்சாலையில் "பைக் ஸ்டண்ட்"... - 2 கே கிட்ஸ்களால் கொந்தளிக்கும் மக்கள்

x

ஓசூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் இளைஞர்கள் இருவர் சாகசம் செய்து கொண்டே சென்ற வீடியோ இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது.

சாலையில் இது போன்று ஸ்டண்ட் செய்யும் 2 கே கிட்ஸ்களால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் எரிச்சல் அடைந்துள்ளனர்...


Next Story

மேலும் செய்திகள்