இந்தியாவில் விற்பனை செய்யபட்ட பாகிஸ்தான் மிட்டாயில் மாட்டிறைச்சி?|Pakistan |Udaipur |Beef chocolates

x

பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்ட மாட்டிறைச்சி அடங்கிய சாக்லேட் ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் சந்தைக்கு வந்த நிலையில், விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் சந்தையில் 'மேட் இன் பாகிஸ்தான்' என்ற மிட்டாய் விற்கப்படுகிறது. இந்த மிட்டாயில், மாட்டிறைச்சி ஜெல் கலந்திருப்பதாக

பாக்கெட்டில் எழுதப்பட்டுள்ளது. இது குறித்த எழுந்த புகாரையடுத்து, அந்த மிட்டாய் விற்பனைக்கு தடை விதித்த உணவு தர பரிசோதனை அதிகாரிகள், மிட்டாய் பாக்கெட்களை, பறிமுதல் செய்து ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்