பாகிஸ்தானில் ஆசிய கோப்பை தொடர்... ஆனால் இந்தியாவுக்கு மட்டும் வேறு நாட்டில் நடைபெறலாம் என தகவல்

x
  • ஆசியகோப்பை கிரிக்கெட் தொடரை நடத்த இந்தியா, பாகிஸ்தான் நாடுகள் இடையே கருத்து வேறுபாடுகள் நிலவி வந்த நிலையில் ஆசிய கோப்பை தொடரின் பிரதான போட்டிகள், பாகிஸ்தானில் நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
  • ஆனால் இந்திய அணி விளையாடும் போட்டிகள் மட்டும், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளதாக கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
  • ஒருவேளை இந்தியா தகுதி பெறும் பட்சத்தில், இறுதிப் போட்டியும் ஐக்கிய அரபு அமீரகத்திலேயே நடைபெறும்.


Next Story

மேலும் செய்திகள்