'உங்களுக்கு இதுவே போதும்'..பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டிக்கு அதிமுக மூத்த தலைவர் கே.பி.முனுசாமி பதிலடி

x

அதிமுகதான் தமிழகத்தின் உண்மையான எதிர்க்கட்சி என்பதை இடைத்தேர்தல் நிரூபித்து உள்ளதாக முன்னாள் அமைச்சர் கே.பி. முனுசாமி தெரிவித்துள்ளார். பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டியின் கருத்துக்கு அவர் அளித்த பதிலை பார்க்கலாம்...


Next Story

மேலும் செய்திகள்