"ரூ.500-க்கு ரூ.5000 பில் போட்ட அதிமுக அரசு"...பட்டியல் போட்ட அமைச்சர் பெரியகருப்பன்

x

கடந்த அதிமுக ஆட்சியில்தான் பேனர் மற்றும் எல்.இ.டி. பல்புகள் வாங்குவதில் ஊழல் நடைபெற்றதாக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன் குற்றம்சாட்டி உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்