அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம்.. யாருக்கு ஆதரவு அதிகம்? | ADMK | OPS VS EPS

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு முழு ஆதரவு அளிப்பதாக தேனி மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில்...
x

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு முழு ஆதரவு அளிப்பதாக தேனி மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதிமுக ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்றும், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவோடு இருந்து தற்போது விலகி நிற்பவர்களை, மீண்டும் அதிமுகவில் இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்