"ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து-"தூத்துக்குடியில் 2 அமைச்சர்கள், ஒரு எம்பி.." - ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர் வசந்தி

x

கொள்கை முடிவு எடுத்து ஸ்டெர்லைட் ஆலையை மூடுவோம் என்று, கொடுத்த வாக்குறுதியை, முதலமைச்சர் ஸ்டாலின் நிறைவேற்ற வேண்டும் என்று, ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்