சிறுத்தையுடன் கட்டி புரண்டு சண்டை போட்டு அலேக்கா பைக்கில் தூக்கி வந்த இளைஞர் - பதறவைக்கும் காட்சி

x

தன்னை தாக்கிய சிறுத்தையுடன் சண்டை போட்டு வென்ற இளைஞர்

சிறுத்தையின் கால்களை கட்டி, பைக்கில் தூக்கி வந்ததால் மக்கள் அதிர்ச்சி

கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தை சேர்ந்த துணிச்சல் இளைஞர்

இளைஞருக்கு முதலுதவி அளித்த கிராம மக்கள், வனத்துறைக்கும் தகவல்

சிறுத்தையை மீட்டு கால்நடை மருத்துவமனையில் சிகிச்சை அளித்த வனத்துறையினர்


Next Story

மேலும் செய்திகள்