#Breaking : "ஜல்லிக்கட்டு-க்கு திடீர் கட்டுப்பாடா..?" - அதிகாரிகள் விளக்கம்... | Jallikattu

x

ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான நேரம் எதுவும் குறைக்கப்படவில்லை என விளக்கம்

எப்போதும் போல காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும்

காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுவதாக வெளியான நிலையில் கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரிகள் விளக்கம்


Next Story

மேலும் செய்திகள்