சரிவை சந்தித்த மெட்டா நிறுவனம்

x

நாளொன்றுக்கு 1.984 பில்லியன் பயனாளர்கள் பேஸ்புக்கை பயன்பத்தி வருகின்றனர். மூன்றாவது காலாண்டில் பேஸ்புக் பயனாளர்களின் 16 மில்லியன் உயர்ந்துள்ளது. எனினும், மூன்றாவது காலாண்டில் மெட்டா நிறுவனம் 52 சதவீதம் வருவாய் இழப்பை சந்தித்துள்ளது. நடப்பு ஆண்டின் மொத்த வருமான இழப்பு 27. 71 பில்லியன் டாலராகவும், மூன்றாம் காலாண்டில் மட்டும் 4.4 பில்லியன் டாலராகவும் உள்ளது. கடந்த காலாண்டிலும் மெட்டா நிறுவனம் சரிவை சந்தித்திருந்தது. தற்பொழுதும், விளம்பரம் உள்ளிட்டவற்றிற்கு அதிகமாக செலவிடப்பட்டதால் மெட்டா நிறுவனம் வருமானத்தில் 2வது முறையாக மீண்டும் சரிந்துள்ளது. இதேபோல் கூகுள் மற்றும் யூடியூபின் தாய் நிறுவனங்களான ஆல்பாபெட் மற்றும் ஸ்நாப் நிறுவனங்களும் மூன்றாம் காலாண்டில் சரிவை சந்தித்துள்ளன.


Next Story

மேலும் செய்திகள்