#BREAKING || மின்வாரிய ஊழியர்களுக்கு 6% ஊதிய உயர்வு | EB

x

மின்வாரிய ஊழியர்களுக்கான 6% ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையில் உடன்பாடு/அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எட்டப்பட்டுள்ளது, பேச்சுவார்த்தையில் 19 தொழிற்சங்கங்களை சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றனர்/ஊதிய உயர்வு, பணிக்கால பலன்கள், காலி பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றது////3/6% ஊதிய உயர்வு - பேச்சுவார்த்தையில் உடன்பாடு


Next Story

மேலும் செய்திகள்