பக்ரீத்தில் வெளியாகும் 2 அரசியல் படங்கள்?

x

அமீரின் உயிர் தமிழுக்கு படம் பக்ரீத் பண்டிகைக்கு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசியல் பின்னணியில் ஆதம் பாவா இயக்கியுள்ள இந்த படத்தில் அமீர், சாந்தினி நடித்துள்ளனர். வித்யாசாகர் இசையில் உருவாகியுள்ள இந்த படம் உருவாகியுள்ளது. உதயநிதி - மாரி செல்வராஜின் மாமன்னன் படமும் பக்ரீத் பண்டிகைக்கு வெளியாகலாம் என கூறப்படும் நிலையில், அரசியல் பேசும் இரண்டு படங்கள் பக்ரீத்க்கு வெளியாகும் என சினிமா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


Next Story

மேலும் செய்திகள்