நீங்கள் தேடியது "Bakrid"

கொரோனா தாக்கம் - களையிழந்த பக்ரீத்
1 Aug 2020 9:58 AM GMT

கொரோனா தாக்கம் - களையிழந்த பக்ரீத்

கொரோனாவின் தாக்கத்தால் பக்ரீத் பண்டிகை இன்று களையிழந்து காணப்படுகிறது.

ஆகஸ்ட் 1 ஆம் தேதி பக்ரீத் பண்டிகை - தமிழக அரசு தலைமை ஹாஜி அறிவிப்பு
22 July 2020 3:30 AM GMT

ஆகஸ்ட் 1 ஆம் தேதி பக்ரீத் பண்டிகை - தமிழக அரசு தலைமை ஹாஜி அறிவிப்பு

தமிழகத்தில் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படும் என தலைமை ஹாஜி சலாலுதீன் முகமது அய்யூப் தெரிவித்துள்ளார்.

பக்ரீத் பண்டிகை தமிழகம் முழுவதும் கொண்டாட்டம்...
12 Aug 2019 8:19 AM GMT

பக்ரீத் பண்டிகை தமிழகம் முழுவதும் கொண்டாட்டம்...

நாடு முழுவதும் இஸ்லாமிய மக்கள் பக்ரீத் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

ஜம்மு- காஷ்மீரில் பக்ரீத் கொண்டாட்டம்
12 Aug 2019 5:27 AM GMT

ஜம்மு- காஷ்மீரில் பக்ரீத் கொண்டாட்டம்

நாடு முழுவதும் இஸ்லாமிய மக்கள் பக்ரீத் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

பக்ரீத் பண்டிகை - வங்கதேசத்தில் அலைமோதிய கூட்டம்
12 Aug 2019 3:21 AM GMT

பக்ரீத் பண்டிகை - வங்கதேசத்தில் அலைமோதிய கூட்டம்

பக்ரீத் பண்டிகையை கொண்டாடுவதற்காக, வங்கதேசத்தில் ஏராளமானோர், ரயில், கப்பல் மற்றும் படகுகளில் ஆபத்தான வகையில் பயணம் மேற்கொண்டனர்.

பக்ரீத் பண்டிகை - இஸ்லாமியர்கள் சிறப்புத் தொழுகை
12 Aug 2019 3:14 AM GMT

பக்ரீத் பண்டிகை - இஸ்லாமியர்கள் சிறப்புத் தொழுகை

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, நாடு முழுவதும் இஸ்லாமியர்கள் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனர்.

அரபு நாடுகளில் பக்ரீத் கொண்டாட்டம், கேரள மக்களுக்காக சிறப்பு தொழுகை
11 Aug 2019 7:11 PM GMT

அரபு நாடுகளில் பக்ரீத் கொண்டாட்டம், கேரள மக்களுக்காக சிறப்பு தொழுகை

அரபு நாடுகளில் இன்று கொண்டாடப்பட்ட பக்ரீத் பண்டிகையில் கேரள மக்கள் வெள்ள பாதிப்பில் இருந்து மீண்டுவர சிறப்பு தொழுகை செய்யப்பட்டது.

சகஜ நிலைக்கு திரும்புகிறது காஷ்மீர்...
11 Aug 2019 12:23 PM GMT

சகஜ நிலைக்கு திரும்புகிறது காஷ்மீர்...

காய்கறி, சமையல் எரிவாயு உள்ளிட்ட அடிப்படை பொருட்கள் வீட்டு வாசலுக்கே சென்று வழங்கப்படுகிறது.

நாகூர் கடற்கரையில் ஜாக் அமைப்பு சார்பில் பக்ரீத் சிறப்பு தொழுகை...
11 Aug 2019 9:13 AM GMT

நாகூர் கடற்கரையில் ஜாக் அமைப்பு சார்பில் பக்ரீத் சிறப்பு தொழுகை...

நாகூர் கடற்கரையில் ஜாக் அமைப்பு சார்பில் பக்ரீத் சிறப்பு தொழுகை நடைபெற்றது.

காஷ்மீர் முடிவு : தேசத்திற்கு நியாயம் கிடைத்துள்ளது - நடிகை கெளதமி
11 Aug 2019 5:54 AM GMT

காஷ்மீர் முடிவு : "தேசத்திற்கு நியாயம் கிடைத்துள்ளது" - நடிகை கெளதமி

370வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டது தாமதமாக எடுக்கப்பட்ட முடிவு என்றாலும் தேசத்திற்கு நியாயம் கிடைத்துள்ளதாக நடிகை கெளதமி தெரிவித்துள்ளார்.

ஆகஸ்ட் 12 ஆம் தேதி பக்ரீத் பண்டிகை - தலைமை ஹாஜி அறிவிப்பு
3 Aug 2019 7:58 AM GMT

ஆகஸ்ட் 12 ஆம் தேதி பக்ரீத் பண்டிகை - தலைமை ஹாஜி அறிவிப்பு

பக்ரீத் பண்டிகை, வரும் 12 ஆம் தேதி கொண்டாடப்படும் என தமிழக அரசின் தலைமை ஹாஜி அறிவித்துள்ளார்.

துபாயில் பக்ரீத் உற்சாக கொண்டாட்டம்
22 Aug 2018 7:14 AM GMT

துபாயில் பக்ரீத் உற்சாக கொண்டாட்டம்

அரபு நாடுகளில் ஒன்றான துபாயில் பக்ரீத் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது.