`ஆடுகளை வைத்து சதுரங்க வேட்டை' - பக்ரீத்தில் காத்திருந்த அதிர்ச்சி

x

ரூ.8,000 கட்டினால் ரூ.16,000 ஆடுகள்

நூதன விளம்பரத்தால் பல கோடி மோசடி

8 ஆயிரம் கட்டினால்... 16 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஆடுகள் வழங்கப்படும் என்ற விளம்பரத்தின் மூலம் தனியார் ஆட்டுப்பண்ணை ஒன்று, பல கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது


Next Story

மேலும் செய்திகள்