பக்ரீத் பண்டிகையில் நூதன முறையில் பல கோடி மோசடி

x

பக்ரீத் பண்டிகை - நூதன முறையில் பல கோடி மோசடி

பக்ரீத் பண்டிகை - சிவகங்கையில் நூதன அறிவிப்பு செய்து பல கோடி ரூபாய் மோசடி/ரூ.8 ஆயிரம் கட்டினால், ஓராண்டு கழித்து ரூ.16 ஆயிரம் மதிப்புள்ள ஆடு வழங்குவதாக கூறி மோசடி/கடந்த ஆண்டு பணம் பெற்ற நிலையில், இந்தாண்டு ஆடுகள் வழங்காமல் மோசடி என புகார்/மதுரை வாடிப்பட்டியை சேர்ந்த ஆட்டு பண்ணை உரிமையாளர், ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்களிடம் பணம் பெற்று மோசடி செய்ததாக குற்றச்சாட்டு


Next Story

மேலும் செய்திகள்