Social Media Ban? | "சிறுவர்கள் இனி சோசியல் மீடியா பார்க்க முடியாது?" | அதிரடி காட்டப்போகும் இந்தியா

Update: 2025-12-26 12:04 GMT

ஆஸ்திரேலியாவைப் போல இந்தியாவிலும் 16 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு சமூக ஊடக பயன்பாட்டுக்கு தடை

விதிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டிருக்கு. இணையதளங்களில் ஆபாச வீடியோக்கள் தாராளமாக உலவுவதாக வேதனை தெரிவிச்சிருக்கும் நீதிபதிகள், ஆபாச படங்களை சிறுவர், சிறுமியர் பார்ப்பதால் அவர்களின் எதிர்காலமே பாழாவதாக சுட்டிகாட்டியுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்