Special Report ரூட்டை மாற்றிய இந்தியா...நியூசி.யுடன் போட்ட மெகா டீல்-திருப்பூருக்கு அடித்த ஜாக்பாட்

Update: 2025-12-25 14:15 GMT

அமெரிக்காவால் ரூட்டை மாற்றிய இந்தியா...நியூசி.யுடன் போட்ட மெகா டீல் நம் திருப்பூருக்கு அடித்த ஜாக்பாட்

திருப்பூரில் ஒளி ஏற்றப் போகும் நியூசிலாந்து/இந்தியா-நியூசிலாந்து வரி இல்லா ஒப்பந்தம் - திருப்பூரின் ஆயத்த ஆடை உற்பத்திக்கு வரப்பிரசாதம்/இந்திய ஏற்றுமதி பொருட்களுக்கு நியூசி., சந்தையில் 100% வரிவிலக்கு/ஒப்பந்தத்திற்கு முன் ஜவுளி மற்றும் ஆயத்த ஆடை பொருட்களுக்கு 10% வரி

/2024ல் நியூசி.,யின் ஆடை இறக்குமதி மதிப்பு ரூ.10,394 கோடி, பின்னலாடை ரூ.5424 கோடி/நியூசி.,க்கு ஏற்றுமதியாகும் இந்திய பின்னலாடைகளின் பங்கு 52 %

Tags:    

மேலும் செய்திகள்