அண்மையில் ஏராளமான விமான பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். இந்த நிலையில் இந்திய விமான போக்குவரத்தில் தனி நிறுவனத்தின் ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க, மூன்று புதிய விமான சேவை நிறுவனங்களுக்கு, மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. புதிய நிறுவனங்கள் எப்போது எந்தெந்த வழித்தடங்களில் சேவையை தொடங்கும் என்பதை விளக்க இணைகிறார் சிறப்புச் செய்தியாளர் கார்கே...