S.I.R. படிவத்தை சரியாக நிரப்பாத 10 லட்சம் பேருக்கு நோட்டீஸ்
வரைவு வாக்காளர் பட்டியலில் 97 லட்சம் பேரின் பெயர்கள் நீக்கப்பட்ட நிலையில், மீண்டும் ஒரு சர்ச்சை வெடிச்சிருக்கு.
SIR படிவத்தில் 2002 அல்லது 2005 சிறப்பு சுருக்க திருத்த விவரங்களை கொடுக்காதவர்களுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்ப நடவடிக்கை எடுத்து வருகிறது. சென்னையில் சுமார் 2.37 லட்சம் பேர் உள்பட தமிழகம் முழுவதும் 10 லட்சம் பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட இருக்கு. நேரில் ஆஜராகாமல் அல்லது ஆவணங்களை சமர்ப்பிக்க தவறினால் இறுதி வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெறாத சூழல் உருவாகி உள்ளது.