Income Tax வருமான வரி செலுத்துவோருக்கு இடியாய் இறங்கிய செய்தி..உண்மை என்ன? மத்திய அரசு விளக்கம்
வருமான வரி செலுத்துவோருக்கு இடியாய் இறங்கிய செய்தி... உண்மை என்ன? மத்திய அரசே கொடுத்த விளக்கம்
பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதள கணக்குகளையும் வருமான வரித்துறை ஆராயப் போவதாக பரவும் தகவல் அதிர்ச்சிய ஏற்படுத்தி இருக்கு. இதன் உண்மைத்தன்மை பற்றி மத்திய அரசு கொடுத்திருக்கும் விளக்கம் பத்தின தகவல்களுடன் இணைகிறார் தொகுப்பாளர் அஞ்சலி...