Chennai | தமிழகத்திலேயே முதல் முறையாக.. | Traffic-க்கு குட் பை.. | சென்னையில் அமையும் பிரமாண்டம்
சென்னையில் பேருந்துகளுக்காக பிரத்யேக பாதை உடன் ஈரடுக்கு விரைவு பாலம்
தமிழகத்திலேயே முதல் முறையாக, கிளாம்பாக்கம் - மகேந்திரா சிட்டி இடையே ஈரடுக்கு பாலத்துடன் 6 வழிச்சாலை அமைக்க தமிழக அரசு ஒப்புதல் கொடுத்திருக்கு. சுமார் 18.4 கி.மீ. தொலைவுக்கு 3100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ளது. தமிழ்நாட்டில் முதல் முறையாக பேருந்துகள் மட்டுமே செல்லும் வகையில் பிரத்யேக விரைவுப் பாதை அமைகிறது. எந்தெந்த வழியாக விரைவு சாலை பாலம் செல்லவுள்ளது என்பதை விவரிக்கிறார் செய்தியாளர் தாயுமானவன்...