ISRO BlueBird‑6 | இன்று விடிந்ததும் உலகையே இந்தியா பக்கம் திருப்பிய இஸ்ரோ...இதுவரை இல்லாத உச்ச சாதனை

Update: 2025-12-24 11:29 GMT

இன்று விடிந்ததும் உலகையே இந்தியா பக்கம் திருப்பிய இஸ்ரோ... இதுவரை இல்லாத உச்ச சாதனை - அமெரிக்காவுக்காக செய்த தரமான சம்பவம்

தகவல் தொடர்பு சேவைக்கான "புளூ பேர்ட்-6 " செயற்கை கோளை இஸ்ரோ இன்று வெற்றிகரமா விண்ணில் ஏவி இருக்கு. இதன் மூலம் அதிக எடை கொண்ட வணிக ரீதியான செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தி இஸ்ரோ சாதனை படைத்துள்ளது. இஸ்ரோவின் தொடர் சாதனையின் முக்கியத்துவத்தை விவரிக்கிறார் செய்தியாளர் ராமச்சந்திரன்...

Tags:    

மேலும் செய்திகள்