தமிழகத்தை உலுக்கிய கோர விபத்து | துடிதுடித்த உயிர்கள்.. | கதறும் உறவினர்கள்
கடலூரில் அரசு பேருந்தின் டயர் வெடித்து கோர விபத்து - 9 பேர் உயிரிழப்பு
கடலூர் மாவட்டம் எழுத்தூர் அருகே திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட விபத்தில் 10 வயது பெண் குழந்தை உட்பட மொத்தம் 9 பேர் உயிரிழந்தனர். சென்னை நோக்கி சென்றுகொண்டிருந்த அரசு அதிவிரைவு பேருந்தின் டயர் வெடித்ததில் சென்டர் மீடியனை தாண்டி எதிர்புறம்
நோக்கி சென்ற போது கார்கள் மோதி அடுத்தடுத்து
விபத்து ஏற்பட்டது. இந்த விபத்து நடந்தது எப்படி, இதுக்கான காரணம் என்ன என்பதை விவரிக்கிறார்.