Theni River | டிசம்பரிலேயே வற்றிப்போன மூல வைகை | கேள்விக்குறியாகும் 200 கிராமங்களின் குடிநீர் ஆதாரம்
பருவமழை பயனளிக்காமல் வற்றிப்போன மூல வைகை/பொதுவாக பருவமழைக்கு பின் மார்ச் வரை நீர்வரத்து இருக்கும்/இந்த ஆண்டு டிசம்பர் மாதமே வறண்டு போன மூல வைகை ஆறு/200 கிராமங்களின் குடிநீர் ஆதாரம் கேள்விக்குறி/நீரின்றி ஆற்றோர உறை கிணறுகள் வற்றும் அபாயம்