Tariq Rahman | பற்றி எரியும் வங்கதேசத்திற்கு ஹீரோ போல் மாஸ் என்ட்ரி...யார் இந்த தாரிக் ரஹ்மான்?
17 ஆண்டுகளுக்குப் பிறகு பிஎன்பி தலைவர் தாரிக் ரஹ்மானின் வங்கதேச வருகை ஏன் முக்கியத்துவம் பெறுகிறது? இது இந்தியாவுடனான வங்கதேசத்தின் உறவில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்? என்பதை விவரிக்க இணைகிறார் சிறப்பு செய்தியாளர் சலீம்...