BREAKING | புதிய தேர்தல் ஆணையர் - வெளியான முக்கிய தகவல்

Update: 2024-03-10 13:40 GMT

தேர்தல் ஆணையர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான பிரதமர் தலைமையிலான உயர்மட்டக் குழுவின் கூட்டம் மார்ச் 14 அல்லது 15-ஆம் தேதி கூடும் என கூறப்பட்ட நிலையில் மார்ச் 15ஆம் தேதி இந்த ஆலோசனை நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது

Tags:    

மேலும் செய்திகள்