நீங்கள் தேடியது "ElectionCommissioner"

2011 படி இடஒதுக்கீடு, வார்டு மறுவரையறை செய்யவில்லை - நீதிமன்ற உத்தரவுகளை மீறிவிட்டதாக திமுக குற்றச்சாட்டு
16 Dec 2019 5:40 PM IST

"2011 படி இடஒதுக்கீடு, வார்டு மறுவரையறை செய்யவில்லை" - நீதிமன்ற உத்தரவுகளை மீறிவிட்டதாக திமுக குற்றச்சாட்டு

உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக, உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்களை கடைபிடிக்கவில்லை என திமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

பேரனுக்காக சொந்த தொகுதியை விட்டுக்கொடுத்த தேவகவுடா
14 March 2019 5:55 AM IST

பேரனுக்காக சொந்த தொகுதியை விட்டுக்கொடுத்த தேவகவுடா

நாடாளுமன்ற தேர்தலில் ஹாசன் தொகுதியை, முன்னாள் பிரதமர் தேவகவுடா தமது பேரனுக்கு விட்டுக் கொடுக்க முடிவு செய்துள்ளார்.

மேற்கு வங்கத்தை மிகவும் பதற்றமானவை என அறிவிக்க வேண்டும் -இந்திய தேர்தல் ஆணையத்திடம் பாஜக கோரிக்கை
14 March 2019 5:52 AM IST

"மேற்கு வங்கத்தை மிகவும் பதற்றமானவை என அறிவிக்க வேண்டும்" -இந்திய தேர்தல் ஆணையத்திடம் பாஜக கோரிக்கை

டெல்லியில், தலைமை தேர்தல் ஆணையரை, மத்திய அமைச்சர் ரவிஷங்கர் பிரசாத் தலைமையிலான பாஜக நிர்வாகிகள் சந்தித்தனர்.