#Breaking : திடீர் மாற்றம்... புதிய தேர்தல் ஆணையாளர்கள் நியமனம் | Election Commission

x

கேரளாவை சேர்ந்த ஞானேஷ்குமார், பஞ்சாபை சேர்ந்த சுக்பீர் சந்து ஆகியோர் தேர்தல் ஆணையர்களாக நியமனம்

புதிய தேர்தல் ஆணையர்கள் நியமனம் தொடர்பான அரசாணையை வெளியிட்டது மத்திய அரசு

புதிய தேர்தல் ஆணையாளர்கள் நியமனம்


Next Story

மேலும் செய்திகள்