தேர்தல் தேதியை அறிவிக்கும் முன் திடீர் டுவிஸ்ட் “இது மோடி, அமித்ஷா சூழ்ச்சி“ - தயாநிதிமாறன்

x

இந்திய தேர்தல் ஆணையர் அருண் கோயல் ராஜினாமா செய்தது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளதாகவும், இது பிரதமர் மோடியின் சூழ்ச்சி என்றும் திமுக எம்.பி தயாநிதிமாறன் குற்றம்சாட்டியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்