"அவங்க சொல்வது ஒரே வசனம் தான்..!" இதை நம்பி ஏமாறாதீங்க..!

Update: 2024-04-08 13:40 GMT

காரிமங்கலம் பகுதியில் தர்மபுரி தொகுதி பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணியை ஆதரித்து, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்... அதனை பார்க்கலாம்...

Tags:    

மேலும் செய்திகள்