Trump | Gaza War| நிகழ்ந்தது அதிசயம் - டிரம்பின் கையெழுத்தால் நிம்மதி பெருமூச்சு விட்ட உலகம்

Update: 2025-10-14 04:07 GMT

உலகம் முழுக்க வைரலாகும் டிரம்ப் எழுதிய வாசகம்

இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் உரையாற்றுவதற்கு முன்பாக அமெரிக்க அதிபர் அங்கு வரவேற்பு புத்தகத்தில் கையெழுத்திட்டார். அதில்

"இது எனக்கு மிகப்பெரிய கவுரவம், ஒரு அழகான மற்றும் சிறந்த நாள்.... புதிய தொடக்கம்." என்ற வாசகத்தை எழுதி அவர் கையெழுத்திட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்